Diesel Mechanic:
வேலைக்கு ஆட்கள் தேவை.
பணியிடம்: இந்தூர் (M.P) & ஒடிசா
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:மே 15-2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை
இடம் : RIO கிராண்ட் ரெஸிடென்ஸி, மீனாட்சி ஹால், 65 & 68, செம்பகுளம் ரோடு, பிரஸ் காலனி எதிரில், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், மதுரை - 625020.
மாற்று அலைப்பேசி எண்: +91 9629567911